Sunday, March 14, 2010

வியக்க வைக்கும் மனிதர் - இவர் மனிதர் தானா??


கை கால்  இல்லாமல் வாழ்வது உண்மையிலே கஷ்டம் .  இவ் உறுப்புகள் இல்லாமலே பலர் சாதனை புரிகின்றனர்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 
நிக் வுஜிசிக் (26) என்ற இவருக்கு, பிறவியிலேயே கைகளும், கால்களும் இல்லை. மார்பளவுச் சிலை போல நிற்கும் இவரது சாதனை மட்டும் வானுயர நிற்கிறது.ஆம். ஊனத்தை தடையாக நினைக்காமல், தன்னைப் போன்றவர்களுக்கு வழிகாட்ட வெப்சைட் நடத்துகிறார் இவர். அதில் கிடைத்த புகழால் இதுவரை 19 நாடுகளுக்குப் பயணம் செய்து லட்சக்கணக்கானோரைச் 
சந்தித்துள்ளார்.


நம்பிக்கை ஊட்டும் வகையில் சொற்பொழிவும் செய்கிறார்.
நைரோபியில் நலவாழ்வு மையத்துக்கு சென்றவர், ஒரு குழந்தையுடன் விளையாடுகிறார்






Facebook Buttons by ButtonsHut.com

5 comments கருத்துக்கள்:

Mehar said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 
(Pls ignore if you get this mail already)

saisayan said...

thankyou. i will e-mail you

Priya said...

உண்மையிலே,வியக்க வைக்கும் மனிதர்!

Madurai Saravanan said...

தன்னம்பிக்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஊனம் ஒரு தடை யல்ல என்பதை பலரும் புரிந்துகொள்ள வேண்டும். தகவலுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

udhayakumar.k said...

Unbelievable.... i cannot image this
he his awesome......

Post a Comment

Write Your Comments to this pOST, கருத்துக்கள்

pimp your myspace at Gickr.com

FEEDJIT Live Traffic Feed

2 hands

Comments

 
Copyright 2009 Saisayan'Blog -TAMIL. Powered by saisayan R.Saisayan create by Ramakirushnan Sayanolipavan. WP by sayan